Donate to Serve Better
BANK ACCOUNT DETAILS:
NAME: AGALVILAKKU TRUST
ACCOUNT NO. : 39195562638
BANK: STATE BANK OF INDIA
IFS CODE: SBIN0012798
GOOGLE PAY: 9894099274
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்——கவி பாரதி.
வாடிய பயிரைக் கண்டபோதொல்லாம் வாடினேன் -அருட்பெரும் ஜேதி வள்ளள் பொருமான்
ஆதரவு அற்றோர், ஏழை- எளியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பசிப்பிணி போக்கவும், அழி பசி தீர்க்கவும்.
அறப்பணியில்
அகல்விளக்கு அறக்கட்டளை,
9, திருவள்ளூர் வீதி, திவான் கந்தப்ப நகர், நைனார்மண்டபம், புதுச்சேரி – 605004
அலைபேசி: 9894099274, 9489594457
www.agalvilakku.org
நிதி உதவி மற்றும் பொருள் உதவியினை நேரடியாகவோ, மின்னஞ்சல் வங்கி மூலமாகவோ, காசு ஓலையாகவோ,
தாராளமாக வழங்கி இந்த மாபொரும் அன்னதான புனித பணியில் பங்கேற்கலாம் மேலும் இணைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
அன்னதான பிரபுக்கள், கொடையாளர்கள், களப்பணியாளர்கள், சமயற்கலை தொழிலாளர்கள் அறக்கட்டளைக்காக உதவிகளையும் உடல் உழைப்பையும் நிறைவாய் கொடுத்துக்கொண்டிருக்கும் யாவரும் வாழ்க பல்லாண்டு!!
எண்ணிலடங்கா நன்றிகளை பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றோம்!
🤲நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன🤲
ஏப்ரல் 2022 முதல் நீங்கள் செய்யும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் 12A மற்றும்
80G வரி விலக்கு அளிக்கப்படும்
Donations you make from April 2022 are tax deductible 12A and 80G tax deductible under the Income Tax Act 1961