நித்திய பூஜை
அருள்மிகு வேம்பு அரசி நாயகி பிறைசூடிய பெருமான்
சிவாலயத்திற்கு நித்திய பூஜைக்கான காணிக்கைகள் வரவேற்கப்படுகின்றன ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 300 வீதம் காணிக்கைகள் நிர்ணயிக்கப்பட்டு அதன்மூலம் சிவாலயத்தில் தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று கொண்டுள்ளது பங்குபெற விருப்பமுள்ளவர்கள் காணிக்கைகள் செலுத்தலாம்
ஏற்கனவே நித்திய பூஜையில் உள்ளவர்கள் காணிக்கைகளை தவறாமல் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அகல் விளக்கு அறக்கட்டளை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பகுதில் உள்ள கிராமத்தில் வீற்றிருக்கும் எல்லையம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் சிறப்பு அபிசேகதுடன் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்று கொண்டுள்ளது
கைலாசகிரி அன்னதானம்
5000 அடி உயரம் கொண்ட ஆதி கைலாசநாதர் கோவிலில் (வேலூர்) பௌர்ணமி நாளில் சாலையோரங்களில் ஆதரவற்ற பெரியவர்கள் உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானங்கள் வழங்கி கொண்டிருக்கின்றோம் அனைத்து பௌர்ணமி நாளில் பசியோடு இருக்கும் சாலையோர மக்களுக்கு அன்னதானங்கள் கொடுத்து இறையருள் பெற்று கொண்டிருக்கின்றோம் அனைவருடைய உதவியும் ஆதரவும் என்றென்றும் பசியைப் போக்கிட உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் உதவிகள் தேவைப்படுகிறது தாராளமானம் கொண்ட அனைவருமே உதவிடலாம்
Listen and Chant
About Founder
Raja Muniyandi is an empathetic philanthropist and a compassionate social activist. Imbued with compassion and a spirit of service towards the underprivileged sections of society, Raja has always been at the forefront in supporting various social upliftment programs. Whether through CSR activities of the organizations he has been associated with or in his capacity, Raja has tried to address several social issues.
Raja Muniyandi has been actively working to address the issues faced by specially-abled, old-aged people, mentally challenged persons and the poors. A Data Analyst expert by profession, he understands the need for communication and the role of publishing in bringing social change.
Agal Vilakku Trust is spear headed by Raja Muniyandi with the help of several of his friends in achieving the idea and serving the people who need care. Though we started with providing food we plan to serve the needy with help for education, livelihood and employment. These are the areas in which we want to expand our deeds. We also find or search for old temples which are ignored for its current state of affairs and perform tasks to restore the sanctity of the temple and regularisation of Poojas. We also help the temples in planting saplings of trees pertaining to the temple and also plant flowering plants to aid the temples to attain self-sufficiency for their needs
தேஹி சக்கதேவி பீடம்
பீடத்தின் வாயிலாக நித்திய பூஜைகள், அன்னதானங்கள், பிரார்த்தனைகள், மருந்தில்லா மருத்துவம், நாடிகள் படிப்பது, திருநீற்று தீட்சை, முன்னோர்கள் உடன் பேசும் கலை, ஆன்மீகப் பொருள் விற்பனை, ஆன்மிக பயணங்கள், சித்தர்களின் ஜீவசமாதிகள், மேலும் பல நற்காரியங்களை இதன்மூலம் செய்திடவும் மூச்சுப்பயிற்சி, யோகாசனம், வாசியோகம், இன்னும் பல சேவைகள் பசியோடு இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கவும் வறுமையில் வாடும் அனைவருக்கும் முடிந்த அளவு பசி எனும் பிணியை போக்கவும் மேலும் தொண்டுகளும் சேவைகள் தொடர இந்த பீடம் சிறப்பாக அமைந்திட வேண்டும்
உதவிகள் வேண்டும் உதவிடுங்கள்!
www.dekijakkadevipeedam.com
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றது ...
How to Donate
- Pay Using to GPAY for easy and smooth donation process.
- Open your GPAY APP and Add Mobile No. 9894099274
- Pay generously
- We will acknowledge your payment and send a receipt in WhatsAPP
- Your Donation will be used for donation activities and you will be informed about the events.
- Event invitation will be sent through WhatsAPP
Upcoming Events
Devotional Store
Shop more