0 +
Quarantined Corona Patients Helped
0 +
Hungry people fed with healthy food
0 +
Handicapped persons helped with prosthetics
0 +
Old Aged homes sponsoring with food and medicines

ஏப்ரல் 2022 முதல்  நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம்  1961ன் கீழ் 12A மற்றும்  80G   வரி விலக்கு அளிக்கப்படும்

PAN: AAHTA7365F
Unique Registration Number: AAHTA736FF20219
From AY2022-23 to AY 2026-2027

 நித்திய பூஜை

WhatsApp Image 2022-08-12 at 5.43.49 PM

அருள்மிகு வேம்பு அரசி நாயகி பிறைசூடிய பெருமான்

அகல் விளக்கு அறக்கட்டளை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பகுதில் உள்ள கிராமத்தில் வீற்றிருக்கும் எல்லையம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் சிறப்பு அபிசேகதுடன் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்று கொண்டுள்ளது

 

கைலாசகிரி அன்னதானம்

5000 அடி உயரம் கொண்ட ஆதி கைலாசநாதர் கோவிலில் (வேலூர்) பௌர்ணமி நாளில் சாலையோரங்களில் ஆதரவற்ற பெரியவர்கள் உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானங்கள் வழங்கி கொண்டிருக்கின்றோம் அனைத்து பௌர்ணமி நாளில் பசியோடு இருக்கும் சாலையோர மக்களுக்கு அன்னதானங்கள் கொடுத்து இறையருள் பெற்று கொண்டிருக்கின்றோம் அனைவருடைய உதவியும் ஆதரவும் என்றென்றும் பசியைப் போக்கிட உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் உதவிகள் தேவைப்படுகிறது தாராளமானம் கொண்ட அனைவருமே உதவிடலாம்

 Listen and Chant

 About Founder

Raja Muniyandi is an empathetic philanthropist and a compassionate social activist. Imbued with compassion and a spirit of service towards the underprivileged sections of society, Raja has always been at the forefront in supporting various social upliftment programs. Whether through CSR activities of the organizations he has been associated with or in his capacity, Raja has tried to address several social issues.

Raja Muniyandi has been actively working to address the issues faced by specially-abled, old-aged people, mentally challenged persons and the poors. A Data Analyst expert by profession, he understands the need for communication and the role of publishing in bringing social change. 

Agal Vilakku Trust is spear headed by Raja Muniyandi with the help of several of his friends in achieving the idea and serving the people who need care. Though we started with providing food we plan to serve the needy with help for education, livelihood and employment. These are the areas in which we want to expand our deeds. We also find or search for old temples which are ignored for its current state of affairs and perform tasks to restore the sanctity of the temple and regularisation of Poojas. We also help the temples in planting saplings of trees pertaining to the temple and also plant flowering plants to aid the temples to attain self-sufficiency for their needs

தேஹி சக்கதேவி பீடம்​​

ஸ்ரீசக்கரத்தில் சக்கதேவி அமர்த்தி தேஹி சக்கதேவி பீடம் மூலமாக நாம் செய்கின்ற அனைத்து சேவைகளையும் அதன்மூலம் செய்யுமாறு குருமார்களின் கட்டளை

பீடத்தின் வாயிலாக நித்திய பூஜைகள், அன்னதானங்கள், பிரார்த்தனைகள், மருந்தில்லா மருத்துவம், நாடிகள் படிப்பது, திருநீற்று தீட்சை, முன்னோர்கள் உடன் பேசும் கலை, ஆன்மீகப் பொருள் விற்பனை, ஆன்மிக பயணங்கள், சித்தர்களின் ஜீவசமாதிகள், மேலும் பல நற்காரியங்களை இதன்மூலம் செய்திடவும் மூச்சுப்பயிற்சி, யோகாசனம், வாசியோகம், இன்னும் பல சேவைகள் பசியோடு இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கவும் வறுமையில் வாடும் அனைவருக்கும் முடிந்த அளவு பசி எனும் பிணியை போக்கவும் மேலும் தொண்டுகளும் சேவைகள் தொடர இந்த பீடம் சிறப்பாக அமைந்திட வேண்டும்

உதவிகள் வேண்டும் உதவிடுங்கள்!

www.dekijakkadevipeedam.com
DEVOTIONAL

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றது ...

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருளால் உங்கள் அனைவரின் கருணையும் உதவிகளும் நல்ல இதயங்களை படைத்த நன்கொடையாளர்கள், தாராள மனம் கொண்ட அன்பு உள்ளங்கள் மூலமாகவும் நமது அகல்விளக்கு அறக்கட்டளை பசிக்கின்ற வயிற்றுக்கு இயன்ற அளவு அமுதுண்ண கொடுத்து ஜீவகாருண்ய அடிப்படையில் நமது பணிகளை செம்மையாக செய்து கொண்டிருக்கின்றோம் இந்தப் புனிதப் பணிக்கு தங்களால் இயன்ற பண உதவி மற்றும் பொருளுதவிகள் செய்து பல இடங்களில் வசிக்கக்கூடிய ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், உடல் ஊனமுற்றவர்கள், தொழுநோயாளிகள், சாலையோரங்களில் வசிக்கக்கூடிய மக்கள், நீண்ட நாட்களாக நோயில் தவிக்கும் உறவுகள், கல்விக்கு ஆன சேவைகள், நித்திய பூஜைகளுக்கு உதவிகள், என பல்வேறு முறையில் அன்னதான தர்மங்களையும் சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் இந்த உயரிய பணிக்கு அனைவருடைய அருளும் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் வேண்டி இருகரம் கொண்டு உதவிகள் செய்ய முன்வந்து உதவிய அனைவருக்கும் நன்றிகளை பாதங்களில் சமர்ப்பணம் செய்து உங்களுடைய இந்த சேவை மனப்பான்மையை இன்னும் பலரிடம் கொண்டு சேர்த்து அவர்களையும் இந்த பணியில் இணைந்து செயல்பட இந்த நாளில் முயற்சிகள் செய்து அன்ன தானங்களை தினம்தோறும் செய்திடும் நிலையை அடைவோம் இறைவனின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு நம்முடைய பயணத்தை இன்னும் அதிக உத்வேகத்துடன் செழுமையாக பயணிப்போம் வாருங்கள் வருக வருக நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றது
URGENT

 How to Donate

  • Pay Using to GPAY for easy and smooth donation process.
  • Open your GPAY APP and Add Mobile No. 9894099274
  • Pay generously
  • We will acknowledge your payment and send a receipt in WhatsAPP
  • Your Donation will be used for donation activities and you will be informed about the events.
  • Event invitation will be sent through WhatsAPP

 Upcoming Events

 Devotional Store

Shop more

Copyright © 2020 | Agalvilakku Trust

Designed by VOTUS (+91 8056475308)

hit counter
Scroll to Top